புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ வீடு சின்னத்திற்கு வாக்களியுங்கள்! பிரசன்னா இந்திரகுமார்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமது இனத்தை பிரித்தாள நினைக்கும் பேரினவாதிகளுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எடுத்துக்காட்ட
தென்னிலங்கை பஸ் நடத்துனர்கள் யாழ். தமிழ் இளைஞனை பஸ்ஸில் இருந்து தள்ளிப் படுகொலை: பொது மக்கள் அச்சத்தில்
 
தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதி ஆகியிருந்தால் வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சியும் வழங்கியிருப்பார்! விமல் வீரவன்ச
 
2005ம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட்ட ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று வெற்றி பெற்றிருந்தால் ரணில் அன்றே வடகிழக்கு இணைத்து அம்மாகாணத்திற்கு சுயஆட்சியையும்
OLYMPIC  RESULTS

FOOTBALL WOMEN

SEMIFINAL      JAPAN-FRANCE ,   CANADA-U .S .A

FOOTBALL MEN

SEMI FINAL      JAPAN-MEXICO, SOUTHKOREA-BRAZIL

TENNIS

MEN SINGLE    FINAL FEDERER -MURRAY
          DOUBLE 1.MIKO/BOB BREIN 2. LODRA/TSCHONKA
          9 TH PLACE     MAHES /POPANNA  (INDIA) ,,PAES/VISHNUVARTHAN (INDIA)
                                     FEDERER/WAWRINKA(SWISS)
WOMEN   SINGLE  1.S.WILLIAMS 2.SHARAPOWA 3.SARANAVIC
                  DOUBLE  FINAL  S/,V WILLAMS-ANCHANTA/LUCIC
MIXED
             QUATER FINEL LOST
                             PAES/MIRZA (INDIA)

HOCKY   
             GROUP MATCHS
             INDIA-NEDERLAND 2-3
            INDIA-NEWZEALAND 1-3
            INDIA-GERMANY 2-5
           NEXT
          INDIA -SOUTHKOREA AND BELGIUM   INDIA CANNT QUALIFY SEMIFINAL
          PAKISTAN-  1 G, 1 L, 1 D  - 4 POINTS

PLYMPIC RESULTS NOW
Pl.LandAbk.G.S.B.
1.Vereinigte StaatenFlagge Vereinigte StaatenUSA261315
2.Volksrepublik ChinaFlagge Volksrepublik ChinaCHN251612
ஒலிம்பிக் டென்னிஸில் 4.5 மணி நேரம் நீடித்த ஆட்டம்: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த பெடரர்
லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் உலகின் முதற்தர வீரரான ரோஜர் பெடரர் 4.5 மணி நேரம் போராடி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார்.
ஒலிம்பிக் ஹொக்கி: ஹாட்ரிக் தோல்வியால் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது
லண்டன் ஒலிம்பிக் ஹொக்கியில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை பதிவு செய்த இந்திய அணியின், பதக்க கனவு தகர்ந்தது. லண்டனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹொக்கி,


சுவிசில் சண்டிலிப்பாய் தமிழர்தொட ரூந்தில்பாய்ந்து தற்கொலை 
   ரத்தினம் பாலேஸ்வரன் 45வயதான சண்டிலிப்பாயை சேர்ந்த சுவிஸ்  பே ன் ஒச்டேர்முண்டிங்கன் நகரில் வசித்து வந்த என்பவரே கடந்த 27 ம திகதி கடுகதி தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .இவர் இலங்கை சென்று திருமணம் முடித்து வந்திருந்த போதும் தேவையான thaதகவல்கள் ஆதாரங்களை இன்னமும் வழங்க முடியாத நிலயில் இருந்ததனால்  இவரது மனைவியை இங்கு வரவழைக்க முடியாத கவலையில் இருந்துள்ளதாதகவல்கள் வெளியாகி உள்ளன  . சுவிஸ்அறவிடும்  திணைக்களத்தில் நிதி நிலுவை இருந்தமையே  இவரல மனைவியை அழைக்க முடியாமல் போனதாகவும்அறிய முடிகிறது இறுதி kகிரியை seசெவ்வாய் 07.08.2012 அன்று நடைபெறும
புனர்வாழ்வு பெற்று இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில் 1250 பேருக்கு அரசால் வாழ்வாதார கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து கடனுதவிகளை இப்பயனாளிகளுக்கு வழங்கினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.
வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளது சிறிலங்காக் கடற்படை
சிறிலங்காக் கடற்படை வட பகுதியில் வன்னியில் மேலும் இரண்டு கடற்படைத் தளங்களை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
16 ஆயிரம் கோடி மோசடி : மதுரையில் பிரபல கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி தலைமறைவு


சகாயம் ஐஏஎஸ், மதுரையில் கலெக்டராக இருந்தபோது, மதுரையில் நடக்கும் கிரானைட் மோச டியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்
விகாசின் வெற்றி முடிவு வாபஸ்
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில், நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் விகாஸ் கிரிஷன், அமெரிக்க வீரர் ஸ்பென்ஸ் எர்ல்லை எதிர்த்து விளை யாடினார்.
ஒலிம்பிக்: சாய்னா வெற்றி
லண்டன் ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெய்வால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்த போட்டியின் போது சீன வீராங்கனை ஜின் வாங் காயமடைந்து வெளியேறியதால், சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அனாதை விடுதிகளில் இறந்த விதவைகளின் உடலை வெட்டி புதைக்கும் கொடுமை!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே விரிந்தாவன் என்ற இடத்தில் அரசு அனாதை விடுதிகளில் ஆதரவற்ற விதவைகள், முதியோர் தங்கியுள்ளனர். சமீபத்தில் இங்கு இறந்த விதவைகளின் உடலை உரிய முறைப்படி சடங்குகள் செய்யாமலும்
டெசோ மாநாடு கலைஞரின் நாடகம்! "பெயர் தான் யாழ்தேவி! பயணம் வவுனியா வரை மட்டுமே"!
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டு நடாத்தப்படவிருக்கும் TESO மாநாட்டுப் பெயர்வழி நோக்கம் என்னவோ அழகானதாகவும், அர்த்தம் தோய்ந்ததாகவும் கானப்பட்டாலும்கூட,
அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாவிட்டால் ஆட்சிக் கதிரைகளில் இருந்து பயனில்லை!- ஹக்கீம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிறகு மிக நேர்மையாக பேசுவதற்கு எங்களுக்கு அந்தஸ்தை தாருங்கள். அநியாயத்தை தட்டிக் கேட்பதற்கு எங்களுக்கு அந்தஸ்து இல்லையென்றால் ஆட்சிக் கதிரைகளில்
ஹொங்கொங் நாட்டின் நிலை இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது! விடுதலை இதழ்
ஹொங்கொங் என்றால் வைரம் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997ல் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிவாசல்களில் தொழுவதற்கு வழி செய்யாத அரசுக்கு வாக்களிக்கக் கூடாது!- அஸாத் சாலி
இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது
இலங்கையுடன் வர்த்தகமா?- சென்னையில் முற்றுகை போராட்டம்
தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்திய அரசின் சார்பில் வணிக குழு ஒன்று இலங்கைக்கு சென்றுள்ளது.
துளசிதரன் சந்திரராஜாவை நாடுகடத்த அவுஸ்திரேலியா முடிவு
28 தொன் ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப முயற்சித்த மெல்பேர்ன் சர்வதேச பாடசாலையின் முன்னாள்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயம்
திருகோணமலையில் இந்திய வர்த்தக வலயமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் விசேட இந்திய வர்த்தக வலயமொன்றை
சுவிசில் நான்காவது நாளாகத் தொடரும் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்
சுவிசில் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் மூன்றாவது நாளைக் கடந்து நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று முன்தினம் முற்பகல் பதினொரு மணிக்கு

ad

ad