இன்றைய ஐ.பி.எல் ஆட்டம்:சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்
நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றது.
நாணயசுழற்சியினை தனதாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட (20) ஓவர்கள் நிறைவில் (4) விக்கெட்டக்களை இழந்து (206) ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
சென்னை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில்...
சுமித் மற்றும் மைக்லம் இருவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அரைசதத்தினை கடந்து சென்றனர்.