புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2014

34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள் 
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மூன்று நாடுகளில் நடத்தப்படவுள்ளது!- ஐக்கிய நாடுகள்
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணை அமர்வுகளை மூன்று நாடுகளில் நடத்தவுள்ளது.

முருகனை சந்திக்க தடை விதித்ததால் சிறையில் நளினி 2வது நாளாக உண்ணாவிரதம்!
கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.


நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்
 


பிரபல குணசித்திர நடிகர் ‘காதல்’தண்டபாணி சென்னையில் மரணம் அடைந்தார்.   தனியார் மருத்துவ மனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலேசிய விமான விபத்து: அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்: பொருட்களை கொள்ளையடித்து செல்லும் பொதுமக்கள்
தர்லாந்து ஆம்ஸ்டர் டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில்

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாம் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியனான அடுத்த சில தினங்களில் சர்வதேச போட்டியிலிருந்து விடை பெற்றுள்ளார் பிலிப் லாம். இது தொடர்பாக

நான் வெளியேற்ற முன்னர் நீங்களாக அரசைவிட்டு வெளியேறிச் செல்லுங்கள்!- ஜனாதிபதி
"நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் அரசிலிருந்து உடனே வெளியேறலாம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான

ஸ்கைப், வீடியோ கொன்வரன்ஸ் மூலமாக ஐநா விசாரணை குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கொன்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத்

ad

ad