-
5 டிச., 2023
தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்
காஸாவின் டெய்ர் அல் பலாவில் நடந்த தாக்குதலில் உறவினர்களை இழந்த
மொட்டின் வரவுசெலவுத் திட்டத்தை மொட்டு உறுப்பினர்களே தோற்கடிப்பு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர் |
பிரிட்டன் நாடாளுமன்றில் இன்று இலங்கை குறித்த விவாதம்! - அவசரமாக ஆவணத்தை அனுப்பியது அரசாங்கம். [Tuesday 2023-12-05 18:00]
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது |
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் நுரையீரல், இதய வால்வு கிருமி தொற்றுகள் அதிகரிப்பு
அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது |
வீதி மறியல் போராட்டத்துடன் தொடர்பில்லை! - யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் அறிவிப்பு.
யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள - தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர் |
தமிழ் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குகிறது இராணுவம்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன, இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
யொஹானியைப் போல ரிசியுதன், சாருதன்,அகிலத்திருநாயகியையும் கௌரவியுங்கள்!
பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசியுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்கனை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார் |