-
15 ஏப்., 2014
யாழ் கலட்டியில் குடைசாய்ந்தது தேர்; புத்தாண்டில் சோகம்
யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா சற்றுமுன்னர் இடம்பெற்றது. அதில் தேர் இழுத்துவரும் போது தேர்குடை சாய்ந்தது.
யாழ். இந்துக் கல்லூரியில் நாளை சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு நாளை பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்" விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த ஈழத்து விஞ்ஞானி பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
பெரியகோயில் பகுதி கிணற்றில் இளம் பெண்ணின் சடலம்
யாழ்ப்பாணம் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)