![]() பிளமிங்கோ எனப்படும் வெளிநாட்டு பறவைகள் மன்னார் கடற்கரைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில், குறித்த பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த பறவைகளின் அழகை இரசிப்பதுடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர். |
-
15 பிப்., 2024
மன்னாருக்குப் படையெடுக்கும் பிளெமிங்கோ பறவைகள்!
www.pungudutivuswiss.com
இணுவிலில் ரயில் மோதி 6 மாத குழந்தையும், தந்தையும் பலி! - தாய் உள்ளிட்ட மூவர் படுகாயம்.
www.pungudutivuswiss.com
![]() யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நேற்று மாலை ஹையேஸ் வான் மீது ரயில் மோதிய விபத்தில், ஆறு மாதக் குழந்தையும், தந்தையும் உயிரிழந்துள்ளனர். வானில் பயணித்த தாய் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)