-
19 நவ., 2023
ராஜபக்ஷமாரை யாராலும் அழிக்க முடியாது!
www.pungudutivuswiss.com
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'கிரி அம்மாவரு' அன்னதானம் ஒன்று வழங்கப்பட்டது. வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் |
மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலை தடுக்கும் பொலிசாரின் முயற்சி முறியடிப்பு
www.pungudutivuswiss.com
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்க கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரின் விடப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் |
மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரிய வல்வை பொலிஸ்! - நிராகரித்தது பருத்தித்துறை நீதிமன்று.
www.pungudutivuswiss.com
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. |
காங்கேசன் - நாகை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை - ஜனவரி முதல் வாரம் ஆரம்பம்
www.pungudutivuswiss.com
காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)