தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் பெயரின் முதல் ஆங்கில எழுத்தாக இருப்பதாலோ என்னவோ, அந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும்
-
14 ஆக., 2015
மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோல்வி உறுதி.த்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்ல ஆயத்தம்
பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு செல்ல ஆயத்தமாவதாக மிகவும் நம்ப தகுந்த தகவல்
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
மைத்திரியின் கரங்களைப் பலப்படுத்தும் பிரதமர் வேண்டும் : சந்திரிக்கா
தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி |
தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகமாட்டார்கள் : வடக்கு,கிழக்கில் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றி
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான
சந்தையில் உடல் சிதறி பலியான 82 பேர்: தக்க பதிலடி கொடுத்துவிட்டோம் என கூறும் ஐ.எஸ் தீவிரவாதம் (வீடியோ இணைப்பு)
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். |
ஜனவரி 08 மக்கள் கருத்திற்கு தலை குனிந்து செயற்பட்டதனை போன்று தேர்தலில் கிடைக்கும் மக்கள் கருத்திற்கு தலைகுனிந்து செயற்படுவேன்மஹிந்தவின பதில் கடிதம்
குருணாகல் மாவட்ட முன்னணி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)