ஐதே கட்சி உடையுமா இன்னும் சில மணி நேரங்களில் முடிவு
-
30 ஜன., 2020
பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் முன் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் ஸ்ரீலங்கா அரசின் செயலைக் கண்டித்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் - 170 பேர் இதுவரை பலி
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச்1: நாடாளுமன்றம் கலைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வெளியேற ஐரோப்பி ஒன்றியம் ஒப்புதல் அளித்தது
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான விதிமுறைகளை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருண்பாண்மையாக ஆதரித்துள்ளனர்.
பிரஸ்ஸல்ஸில் ஒரு உணர்ச்சிபூர்வமான விவாதத்தைத்
ஈபிஆர்எல்எவ்: தமிழர் ஐக்கிய முன்னணி
முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
பத்தனையில் வைரஸ்? 175 பேர் வைத்தியசாலையில்
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர்.
இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.
ஐதேகவில் திடீர் குழப்பம்; பழிதீர்க்கும் முயற்சியில் சஜித் அணி
சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)