புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

 

வீணைச் சின்னத்தில் தனித்து போட்டி! டக்ளஸ் உறுதி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி வீணை சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மஹிந்த புதிய கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய கூட்டணி ஒன்றில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரேம்குமார் குணரட்னம் அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள்முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரேம்குமார் குணரட்னம் அந்த கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குமார் குணரட்னம் இலங்கையில் தங்கியிருக்க இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தடைவிதித்துள்ளது.
இலங்கையில் அனுமதியின்றி தங்கியிருப்பதன் காரணமாக அவரை கைது செய்ய புலனாய்வுப் பிரிவு காவற்துறையினர் தமது குழுவொன்றை தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளதாக அண்மையில்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது - சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரி நிற்பதாக சிங்கள

துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: சவாலாக களமிறங்கிய ஜெய்ஸ் அல் இஸ்லாம் அமைப்பு

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஜெய்ஸ் அல் இஸ்லாம் என்ற அமைப்பு களமிறங்கியுள்ளது.
சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் உருவாகியுள்ளது, தங்களை இஸ்லாமிய மார்க்கத்தின் இராணுவம் என கூறிக்கொள்ளும் இவர்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள், பிற மதத்தவர்களையோ அல்லது, பிற நாட்டு பிணையக் கைதிகளையோ பிடித்து, ஆரஞ்சு வண்ண ஆடை உடுத்தச் செய்து, கழுத்தறுத்து கொலை செய்வது வழக்கம்.
அதற்கு பதிலடியாக ஜெய்ஸ் அல்-இஸ்லாம் அமைப்பு தீவிரவாதிகளால், ஐ.எஸ் தீவிரவாதிகள் சிலர்

முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலை வெறிச்செயலால் சிரியாவில் முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பெண்களின்

காணாமல் போனவர்கள் தொடர்பில் செப்ரெம்பரில் ஐ.நா சபையில் வெளியிடப்படும்; அரசு அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டில் 250ற்கும் குறைவான விடுதலைப்புலி உறுப்பினர்களே இன்னமும் உள்ளனர் என பிரதி வெளிவிவகார அமைச்சர்

மெதமுலன கூட்டத்தில் சு.க முன்னாள் எம்.பிக்கள் 20 பேரே பங்கேற்பு அமைச்சர்கள் பங்குபற்றாமை ஏமாற்றம்


மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த

மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை மஹிந்தவுக்கு கிடையாது * தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும்கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்து


* பதவிக்காக மஹிந்த மீண்டும் இனவாதத்தை பயன்படுத்துவார்
* சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடையாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்படி வந்தாலும் அவர் தோல்வியடைவது உறுதி. இறுதித் தோல்வியை அவருக்கு தெரியப்படுத்த காத்திருக்கிறோமென கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கோபா அமெரிக்க கால்பந்து: இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆர்ஜன்டினா


பரகுவேக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து அரையிறுதி போட்டியில், ஆர்ஜன்டினா 6-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
44-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி சிலியில் நடை பெற்று வருகிறது. ஏற்க னவே இதன் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் பெரு அணியை தோற் கடித்து இறுதி போட் டிக்கு முன்னேறியுள்ளது சிலி.

சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து


 சென்னை மற்றும் சென்னை வழியாக செல்லும் 14 வடமாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இட்டார்சி

ad

ad