புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2023

புங்குடுதீவில் கொடிகட்டிப்பறக்கும் கள்ளமாடு, வளர்ப்பு ஆடுகளை வெட்டுவதை தொழிலாக கொண்ட பலர் ,அரசியல்வாதிகள் ,சமூகநலவாதிகள் ,பொதுமக்கள் கண்டும் காணாதது போல வாழ்கின்ற கொடுமை

 _தீவகன் 
சில அவருடங்களுக்கு முன்னர் கள்ளமாடு வெட்டுவது  பற்றி 
பேசுபொருளாகி செய்தியாகி ஒழிப்பது பிடிப்பது என்று

வத்திராயனில் சிக்கிய பாரிய கசிப்பு உற்பத்தி மையம்! - கட்சிப் பிரமுகர் கைது. [Saturday 2023-09-09 17:00]

www.pungudutivuswiss.com


வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்

அளவெட்டியில் தீக்கிரையாகிய அரிசி ஆலை! Top News [Saturday 2023-09-09 17:00]

www.pungudutivuswiss.com

தெல்லிப்பழை - அளவெட்டி வடக்கு பகுதியில் நேற்று அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை - அளவெட்டி வடக்கு பகுதியில் நேற்று அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

நடந்தாய் வாழி வழுக்கை ஆறு! - யாழ்ப்பாணத்தில் நடைபயணம்.

www.pungudutivuswiss.com

"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்துவது கேவலம்! [Saturday 2023-09-09 17:00]

www.pungudutivuswiss.com


தமிழ் இன படுகொலை தொடர்பாக  குரல்கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

இன்றைய அகழ்விலும் தடயப் பொருட்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 
நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்,  தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது

விளைவுகளுக்கு சனல் 4 பொறுப்பேற்க வேண்டும்! - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

www.pungudutivuswiss.com

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது

இலுப்பைக்குளத்தில் விகாரைக்கு பெயர் பலகையை நாட்டிய பிக்குகள்! - பதற்றத்தில் திருமலை

www.pungudutivuswiss.com

திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பெயர் பலகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பெயர் பலகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சர்வதேச கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு!

www.pungudutivuswiss.com


சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்வதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.  தற்போதைய சூழ்நிலையில் இப்பொறிமுறை வெற்றியளிப்பதற்கான எவ்வித சாத்தியப்பாடும் இல்லை. எனவே இவ்விடயத்தில் தாம் தவறாக வழிநடத்தப்படுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகள் இடமளிக்கக்கூடாது என்று சர்வதேச நெருக்கடி குழு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்வதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் இப்பொறிமுறை வெற்றியளிப்பதற்கான எவ்வித சாத்தியப்பாடும் இல்லை. எனவே இவ்விடயத்தில் தாம் தவறாக வழிநடத்தப்படுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகள் இடமளிக்கக்கூடாது என்று சர்வதேச நெருக்கடி குழு வலியுறுத்தியுள்ளது

ad

ad