-
24 ஏப்., 2020
இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்
இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு
இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு
மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று உறுதி!- எகிறும் கொரோனா
வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்
வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறப்போமா உம்மை
-----------------------------------
இறைவனடி சேர்ந்த எங்கள் உறவு என்றுமே மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத மறைவு எங்கள் குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என் மனைவியின் தந்தை ,இவரது மனைவியின் தந்தை மூவரும் சகோதரர்கள் . மறுபுறத்தே இவரது அன்னையும் என் மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது விதி . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி . தங்கை ,மைத்துனன் ,மருமக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)