புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2015

சுமந்திரன், மாவை ,சிறிதரன் போன்ற தமிழரசுக்கட்சியினர் புதினம் பார்க்கவே ஜெனிவா சென்றனர்- சுரேஷ்


தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை ஜெனிவா வந்தனர். இவர்கள் ஜெனிவாவுக்கு புதினம் பார்க்க

சென்னையில்கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்

கணவர் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்ததால், இரு குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னையில்

இந்தியாவில், உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் கைது


இந்தியாவில் திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் எட்டு இலங்கைத்

தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் பதவியிழக்கக்கூடிய அபாயத்தில்


தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் அமைச்சுப் பதவியை இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் 20 அமைச்சர், உறுப்பினர்கள் எதிர்வரும் வாரம் கைது?


மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த

இரு பிரிவிலும் கிண்ணங்களை தனதாக்கியது கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுக் கழகம்.

மாதனை விளையாட்டுக்கழகம் 5 பந்துப்பரிமாற்றங்கள், 10 பந்துப்பரிமாற்றங்கள் என இருபிரிவாக நடத்திய துடுப்பாட்டத் தொடரில்

எமது பிள்ளைகளுக்கும் முகாம் என்ற அடைமொழி வேண்டாம்: யாழில் வலியுறுத்து

முகாம் பிள்ளைகள் என்ற அடைமொழி இல்லாது எம் பிள்ளைகள் வாழ வேண்டும் என பெண் தலைமைத்துவ குடும்பங்களில் பிரிதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குற்றம் புரிந்த பலர் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட பல்வேறு மோசமான

மாதம் ரூ.5000 பென்சன்: பாண்டவர் அணி அளித்த வாக்குறுதி

 
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மீண்டும் மண்ணை கவ்விய சென்னை அணி.


ஐ.எஸ்.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை 0–1 என்ற கோல் கணக்கில் டெல்லியிடம் வீழ்ந்தது.

இராணுவத்தை கெளரவிப்பதா? இலங்கை மீது சீற்றம் கொண்ட சரத்குமார்


தமிழர்களை கொன்று குவித்த இலங்கை உள்நாட்டுப் போரில் பணியாற்றிய ராணுவத்தினரை இலங்கை ஜனாதிபதி கெளரவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது

புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய ராமநாதன் மைதான சுற்றுமதில் பணி ஆரம்பம்

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை  மகா வித்தியாலய  ராமநாதன் மைதான சுற்றுமதில் கட்டும் பணிகள் தற்போது ஆரம்பாகி உள்ளது . சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தினால் சுமார்  இருபது லட்சம் செலவில் இந்த சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது  திரு அ சண்முகநாதனின் மேற்பார்வையில் இந்த பணி சிறப்புற  நடைபெறுகின்றது

ad

ad