புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2023

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

www.pungudutivuswiss.com
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் 
நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, சட்டவிரோத பணமோசடி வழக்கில், 

கொழும்பில் பதற்றம்: அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்

www.pungudutivuswiss.com
கொழும்பில் பதற்றம்: அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்கொழும்பில் பதற்றம்: அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில்

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இ

www.pungudutivuswiss.com
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

omவவுனியா தோணிக்கல் சம்பவம் ; கணவனும் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் ஆடிய வெறியாட்டத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் 

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் , வேலணை மத்தி அதிபர் கடமையேற்பு!

www.pungudutivuswiss.com

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்கள்!

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கனடாவின் அமைச்சரவையில் மாற்றம்?

www.pungudutivuswiss.com

கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

யாழ்ப்பாணத்தில் உருவெடுத்த மத துவேசம் - மாணவர்கள் வீதிக்கிறங்கி பெரும் குழப்பம்

www.pungudutivuswiss.com 

13இன் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க வருகிறது 22ஆவது திருத்தம்! [Tuesday 2023-07-25 03:00]

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது  திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சர்வகட்சிக் கூட்டம் - புறக்கணிக்கும் ஜேவிபி!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

9 மாத குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த வைத்தியசாலை நிர்வாகம்!

www.pungudutivuswiss.com

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் அம்பியூலன்ஸ் வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் அம்பியூலன்ஸ் வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து கனடியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை!

www.pungudutivuswiss.com



“நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு ஜூலையில், இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான படுகொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்க்கப்பட்டார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

“நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு ஜூலையில், இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான படுகொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்க்கப்பட்டார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்

நாளை சர்வகட்சி மாநாடு!

www.pungudutivuswiss.com


தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும்   சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல்   ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் திங்களன்று பகல் 11.30 மணியளவில் இடிமுழக்கம்   மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி பிரஞ்சு மாநிலமான நோய்சட்டலின் நகரம் லா சா பொந்தில் பலத்த சேதம் உண்டாகியுள்ளது .பாரிய பாரம்தூக்கி  ஒன்று விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார் .40 பேர்கய்யாம் அடைந்துள்ளனர்  200 க்கும் மேல் பட  கட்டிடங்கள்  சேதமாகிஉள்ளன 

ad

ad