சுவிஸ் கொரோனா பாதிப்பால் வேலை நிறுத்தப்பட்டொர் அல்லது குறைக்கப்பட்டொருக்கு 80 வீத கொடுப்பனவை வழங்க உள்ளது அரசு .உதாரணம் . 4000 பிராங்க் சம்பளம் பதிவு உள்ளவருக்கு முழு குறைப்பு என்றால் 80 வீதம் 3200 பிராங்க் பதிவாகி வழமையான கழிவுகள் நீங்கலாக வழங்கப்படும் . இன்னொரு வகையில் 50 வீதம் வேலை செய்து இருந்தால் 2000 இல் கழிவு செய்து வேலை வழங்குனராலும் மிகுதி 2000 இல் 80 வீத பதிவு 1600 இல் கழிவு செய்து அரசு வழங்கும்
-
23 மார்., 2020
இத்தாலியின் சுகாதர நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு கியூபா மற்றும் ரஷ்யாவின் உதவிகள்.
இத்தாலியை காக்க கியூபா தெய்வங்கள் வந்திறங்கினார்கள்
தொற்று நோய்களுக்கான சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற 52 கியூப மருத்துவர்கள்
Havana, Cuba, Saturday, March 21, 2020. (AP Photo/Ismael Francisco)
44 தடை உத்தரவு; ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
1 தடை உத்தரவை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார்.
கொரோனா தீவுப்பகுதி முழுவதும் இராணுவ மயம் -புங்குடுதீவு பிரதான வீதியெங்கும் இராணுவ அணி
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
கொரோனா தடுப்பு விதிகளின்படி இன்று காலை முதல் புங்குடுதீவு முழுவதும் பிரதான வீதிகளில் இராணுவம் அணி வகுத்து மக்களை அனாவசியமாக வெளியே வர தடை விதித்துள்ளனர் . ஊரடங்கு இல்லாத நேரத்திலும் கூட இந்த நடைமுறை கையாளப்படுகிறது .
ஜேர்மனியை அடுத்து சுவிட்சர்லாந்தை நாடிய பிரெஞ்சு கொரோனா நோயாளிகள்
பிரான்ஸ் Alsace பிராந்தியத்தில் உள்ள சில கொரோனா நோயாதிகளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன.
முடிவுக்கான தெளிவான அறிகுறியின்றி தொடரும் கொவிட் - 19
புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் - 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல்
மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிப்பு
இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக சிறீலங்கா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)