தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
-
9 பிப்., 2024
அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் மனித உரிமைகளை கடுமையாக மீறுகிறார்
www.pungudutivuswiss.com
மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி மீது இராணுவ அதிகாரி தாக்குதல்!
www.pungudutivuswiss.com
தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன |
சாந்தனுக்கு கடவுச்சீட்டு வழங்கியது இலங்கை அரசு
www.pungudutivuswiss.com
இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக சாந்தனின் கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)