புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2024

பட்டிமன்றப் பேச்சின் மூலம் இளைஞர்களைத் தூண்டுகிறாராம் லலீசன்! - கல்வி அமைச்சு விசாரணை

www.pungudutivuswiss.comஇலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் மீது  கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் மீது கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

பாதாள உலக தலைவர்களுக்கு போலி கடவச்சீட்டு - குடிவரவுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர்கள் கைது

www.pungudutivuswiss.com


பாதாள உலக குழு தலைவர்களுக்கு போலி பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும்  முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழு தலைவர்களுக்கு போலி பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் கதிரைக்கு ஆசைப்படும்சுமந்திரன்

www.pungudutivuswiss.com
தமிழரசுக்கட்சி தலைமைக்கான போட்டியில் மீண்டும் போட்டியிடப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் 1500 பக்கத்தை காணோம்?

www.pungudutivuswiss.com
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் 1,500 இற்கு பக்கங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை இடைநிறுத்த உத்தரவு

www.pungudutivuswiss.com

 பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்தி, ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அதனை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்தி, ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அதனை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

புலனாய்வுப் பிரிவினர் சரியாக செயற்படவில்லை! - கோட்டாவின் முன்னாள் செயலாளர் தெரிவிப்பு

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்

மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற பெண் வல்லையில் கைது

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில், மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில், மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையை அறிந்து கொள்வதற்கு அமெரிக்கா உதவும்!

www.pungudutivuswiss.com


கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம்  அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் விவரமாகக் கேட்டறிந்துள்ளார்.

கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் அமெரிக்கத் துணைத்தூதுவர் டக்ளஸ் ஈ.சொனெக் விவரமாகக் கேட்டறிந்துள்ளார்.

ரணிலுக்கு செக் வைத்த பசில்

www.pungudutivuswiss.comதேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்களை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமூகமானதாக அமையவில்லை. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் இடம்பெறுமேயானால் ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று, தனித்து வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது

ad

ad