-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

6 மார்., 2017

மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துவது குறித்து அரசு ஆலோசனை!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நீதிபதிகளை நீக்கினால் ஜெனிவாவில் பிளவு ஏற்படும் ஆபத்து

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜெனீவாவில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு

குற்றமிழைத்தவர்களை தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி, புலம்பெயர் தமிழர்களால் இன்று ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

UNO மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உத்தேச தீர்மானம் தொடர்பில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மனித உரிமை

ஜெனீவா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்: பிரதமருக்கு வைகோ கடிதம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 2017 மார்ச் 6 ஆம் தேதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு  மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார்

உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆணையரிடம் மனு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த வாரமே காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். இன்று வரை அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மைத்ரேயன், கேபி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் வரும் 8ம் தேதி உண்ணாவிரத போராட்டம்

விளம்பரம்