காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம்! -ஜனாதிபதி
போர்க்காலத்தில் காணாமல்போனோர் உயிரிழந்திருக்கலாம். எனவே, அப்படியானவர்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி