www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், ஆகஸ்ட் 26, 2015

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் பிஸ்வால்


news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை வருகை தந்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழிக் கிணறு அடையாளம் காணப்பட்டதுnews
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

யாழ். நீதிமன்றம் தாக்குதல் : 4 பேர் பிணையில் விடுதலை ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு


யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு பிணை வழங்கியதுடன், ஏனையோரை

பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும்! கபே அமைப்பு கோரிக்கை


அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கபே என்ற நியாயமான தேர்தலுக்கான இயக்கம் கோரியுள்ளது.

கிழக்கு மாகாண 08 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிறுவனம் நிதியுதவி


US Aid அமைப்பின் நிதியுதவியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைகளுக்கு அபிவிருத்தி நிதியாக 3,218,000 அமெரிக்க டொலர்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளில் இருந்து தப்பிக்க மகிந்தவின் கடைசி அஸ்திரம்


நாடகத்தின் திரை விலகி மீண்டும் அடுத்த காட்சி தொடங்கியிருக்கிறது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கமீண்டும் பிரதமரான

புதிய முறை பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்


இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

வவுனியாவில் லைக்கா கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா! சந்திரிக்கா, சம்பந்தன் பங்கேற்பு


லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள லைக்கா கிராமத்திற்கான நினைவுத் தூபி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் இன்று அங்குரார்ப்பணம்

வித்தியா கொலை வழக்கு! மீண்டும் இன்று விசாரணை - இரத்த மரபணு பரிசோதனை செய்ய உத்தரவு


பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த விரிவான செவ்விhttps://video-fra3-1.xx.fbcdn.net/hvideo-xlp1/v/t42.1790-2/11941890_423889471133677_172679836_n.mp4?efg=eyJxZSI6InZpZGVvX3ByZWZlcnJlZF90YWdzXzIwMTUwMTIxLDIwMTUwMTAxIiwicmxyIjo2MzUsInJsYSI6NDA5Nn0%3D&rl=635&vabr=353&oh=d0df86ee5b900b01a2dfb492d3497513&oe=55DDD7C2

தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர்தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர் படுகாயம்


ஈரோடிலிருந்து, கோவைக்கு இன்று (25-8-2015) காலை கே.கே.சி., என்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா விளக்கம்


தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்

ஐ.தே.முன்னணிக்கு 19! ஸ்ரீ.சு.கட்சிக்கு 16! புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி பிரமாணம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

த.தே.கூட்டமைப்பை சந்தித்த நிஷா..சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் விருப்பம்


தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக மஹிந்த அறிவிப்பு


அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விரைவில் விளக்கமறியலில்: ரஞ்சன் ராமநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்கள் வெகுவிரைவான காலப்பகுதியினுள்

ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு-சினிமா விகடன்ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க  புகைப்படங்களையோ  அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான

தேசியப் பட்­டியல் உறுப்­பினர் விவ­கா­ரத்தால் எழுந்த சர்ச்சை;ஒற்றுமை அவசியம்

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­ன­மா­னது கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் மத்­தியில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.