"சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார் என, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார் |
-
1 ஆக., 2022
கூட்டமைப்புடன் பேசுவார் ரணில்!
www.pungudutivuswiss.com
22 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
www.pungudutivuswiss.com
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
பிரான்ஸ் செல்ல முயன்ற 47 பேர் கைது!
www.pungudutivuswiss.com
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர் |
தொடர்கிறது வேட்டை - 'ரட்டா'வும் கைது!
www.pungudutivuswiss.co
கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)