புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2016

வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்!


லகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது! தமிழக அரசு விடுதலை செய்யும்!- நளினி உருக்கம்!


ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள

25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! - சந்தித்தார் சீமான்!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் ச

பல்கலைக்கழக அனுமதியை கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

உயர்தர பரீட்சையில் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற சில மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம்

ஊரதீவு சனசமூகநிலைய ஸ்தாபகரும் சமூகபற்றாளருமான சட்டத்தரணி அமரர்.எஸ்.கே.மகேந்திரன் அவர்களின் 65வது பிறந்ததினம் மற்றும் 20வது ஆண்டு நினைவு தினம் என்பன எதிர்வரும் 27.02.2016அன்று மு.ப10 மணிக்கு எமது நிலையத்தில் அனுஷ்டிக்கப்பவுள்ளது.

வவுனியாவில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் மக்கள் கருத்தறியும் கூட்டம்.

இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட

அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல்



அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. கருணாநிதி வரும்போது வெடி போடப்படுகிறது. பிறகு வேட்பாளர் நேர்காணல்

நள்ளிரவில் பூஜை நடத்திய பிரேமலதா... எதற்காக, யாருக்காக?

பௌர்ணமி தினத்தையொட்டி,  காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி

நளினியின் தந்தை மரணம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நளினிக்கு பரோல் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 1 பிரதி




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டு இருக்கிறார். நளினியின் தந்தை பாலகிருஷ்ணன் (வயது 81). அவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ரகுராம் வீட்டில்

இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)

முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல்

ஆண்டுக்கு லட்சம் எலிகளை ஒழிக்கும் கிட்டி தொழில்

ன்று வேளாண் துறையில் எவ்வளவோ நவீன தொழில் நுட்பங்கள் வந்திருந்தாலும் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த

காஷ்மீரில் ராணுவம் போராடிய நிலையில் மசூதிகளில் தீவிரவாதிகளுக்கு பாராட்டு



பம்போர் என்கவுண்டரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்ற போது; ‘புனிதப் போர் வீரர்கள்’ என்று மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பம்போரில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்தில் தீவிரவாதிகள் மற்றும்

668 பேருக்கு ஜெ. உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி: சாப்பாட்டுடன் பிரமாண்டப்படுத்தும் அமைச்சர்கள்!

முதல்வரின் மனதை குளிர வைக்க  வேண்டுமென்பதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்குள் பெரும் போட்டா போட்டியே நடந்து கொண்டிருக்கிறது.

டிக்கு... டிக்கு... டிக்குனு... டக்கு... டக்கு... டக்குனு!

பேச்சு முழுவிவரம்
எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே... அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.

டக்கு... டக்கு... டக்குனு!

‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்​மார்களே! அன்புகொண்ட சகோதர,

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர்

சென்னையில் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நடிகை மீட்பு கேபிள் டி.வி. அதிபர் உள்பட 3 பேர் கைது



சென்னையில், ரூ.10 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட நடிகை மீட்கப்பட்டார். இது தொடர்பாக கேபிள் டி.வி. அதிபர் உள்பட 3
மிழகத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று காலை முதல் பக்கத்தை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல

வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம்

மிழக அரசியலை பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக் கட்சிகளும் சகட்டு மேனிக்கு திட்டிக் கொள்ளும் தேர்தல் வரப் போகிறது. ஒருவரை ஒருவர் திட்டும்

வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம் !

 தன்னுடைய பிறந்த நாளான  பிப்.24 அன்று, அதாவது நாளை ஜெயலலிதா வெளியிடுவார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே

விரக்தி காரணமாகவே தவறான உத்தரவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடிதம்



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி ஆகியோருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி சி.எஸ்.கர்ணன் செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

கடிதத்தில் கூறியுள்ளதாவது: சக நீதிபதிகளின் ஏளனம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் மீதான புகாரை வாபஸ்

சிறையில் பேரறிவாளனை சந்தித்த திரைப்பட இயக்குநர்கள் ( படங்கள் )


 முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர்



அருள்மிகு சிவகாமி சமேத நடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
எமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த

நளினி பரோலில் வெளிவர சிறைத்துறை அனுமதி ; தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்



 முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் 96ல் நடந்த திமுக ஆட்சியில் ஆயுள்

மகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது! மறுத்தார் சபாநாயகர்


தமது அணியை தனியான அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியினர் விடுத்தவேண்டுகோளை

ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை முக்கியஸ்தர்களுடன் மங்கள சமரவீர சந்திப்பு?


வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் ஜெர்மனியில் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாக சிங்கள

ad

ad