புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2014

சங்கர் அகாடமியின் சாதனை : 15 பேர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி
வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்வதற்காக ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)

சென்னை பம்மல் : 4 வயது மகள் அடித்துக்கொலை - தந்தை கைது
சென்னை பம்மல் அருகே 4 வயது மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டார்.பல்லாவரம் சங்கர்நகர் அருகே நாகல்கேணி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் :சென்னை கல்லூரி மாணவர்கள் 31 பேர் இடைநீக்கம்
போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய புகாரில், சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் 31 பேரை, இன்று முதல் 10 நாட்கள் மட்டும் இடைநீக்கம் செய்து, கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஜே.வி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு - ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை
ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.களுத்துறை - மத்துகம பிரதேச சபையில் அங்கம் வகிக்கும்
இராணுவத்தினரை சம்பந்தன் வெளியேற சொல்கிறார்! மீள்குடியேற்ற அமைச்சர் குற்றச்சாட்டு
வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றார். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.
திரையிடப்பட்ட பஸ்களுக்குள் காதல் ஜோடிகள்! சாரதி, நடத்துனர் கைது
ஜன்னல் கண்ணாடிகளுக்கு திரையிடப்பட்ட பஸ்வண்டிகளை பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இளம் காதலர்களுக்கும் காதல் சல்லாபம் புரிய வசதியாக வாடகைக்கு விடும் பஸ்வண்டியின் சாரதி, நடத்துனரை கைது செய்த தம்புள்ள பொலிஸார் இரண்டு காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய இலங்கை பயணி கைது
டுபாயிலிருந்து சுவீடன் - ஸ்டோக்ஹோம் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறி அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த இந்த இலங்கையர்,

ad

ad