புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – ஈ.பி.டி.பி யை சந்தித்தார் பசில்

ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவைத்து குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ளிநொச்சியில் தொடருந்து மோதி 6 சிறிலங்கா படையினர் பலி

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றின் மீது, யாழ்தேவி தொடருந்து மோதியதில், 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர்

தினகரனின் வலதுகை தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணையலாம்


தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என டிடிவி தினகரன் கூறினார்.டிடிவி தினகரன் அணிக்கு சென்றதால் எம்.எல்.ஏ பதவியை

முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்யத் தடை

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ

ஹிஷ்புல்லா கைதாவார் - ஆதாரங்கள் சிக்கின

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநா் ஹிஷ்புல்லாவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதாக மனிதவள மேம்பாட்டுக்கான மேற்பாா்வை தொிவுக்குழு கூறியிருக்கின்றது.

வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில்

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்கா மற்றும் வட கிழக்கு மாவட்டமான சில்ஹெட் இடையே உபாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த ரெயில் சில்ஹெட்டில் இருந்து டாக்கா நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயிலில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது

கடும் வறட்சி - வடக்கில் மோசமான பாதிப்பு!

கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின்

ad

ad