உலகிற்கே படியளப்பவன் விவசாயி என்பார்கள். ஆனால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை
-
10 செப்., 2016
கிளி.முரசுமோட்டை விபத்தில் இரு பெண்கள் படுகாயம்
கிளிநொச்சி, முரசுமோட்டை வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் கண்ணிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும்
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகளிலிருந்து இராணுவம் இரண்டு மாதத்திற்குள் வெளியறும் என மகளீர் மற்றும் சிறுவர்
விச ஊசி விவகாரம் தொடர்பில் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராயும்
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் உதயமாகும் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராய்ந்து சாதகமான
திடீர் தேர்தல் ஒன்றுக்கு தயாராகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
திடீர் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக தயா ராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட
ஐ.நா. செயலரின் பாராட்டுகளின் பின்னணியில் நாட்டிற்கு ஆபத்து -அபாய சங்கு ஊதுகிறார் கெஹலிய
இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்குவது தொடர்பான ஆவணங்கள் ஐ.நாவினால்
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தவறான பிரசாரம் வேண்டாம் -ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சம்பந்தமாக தவறான பிரசார ங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால
போர்த்துக்கலை வென்றசுவிஸ் அணிதரவரிசையில்முன்னேறும்
32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சு
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: வெற்றியை தொடரும் உத்வேகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை சூப்பர் ஜெயன்ட்சுடன் இன்று மோதல்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் வெற்றியை தொடரும் உத்வேகத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இன்று மதுரை
'ஜியோ' வாங்க அலைமோதும் மக்கள்... சென்னையில் நெரிசல்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான ஜியோ சிம் வாங்க சென்னையில் இளைஞர்கள் மற்றும்
பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு. சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தையான தங்கவேலு, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை. தங்கவேலுவுக்கு விளையாட்டில் ஆர்வம். ஆனால், பள்ளியில் அவரது கால் ஊனத்தைக் காரணம் காட்டி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம். மனம் உருகி மற்ற மாணவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகவைத்திருந்த தங்கவேலுவுக்கு, விடாமுயற்சி குணம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு தங்கவேலு மட்டும், மைதானத்தில் தனியாக விளையாடினார். இதனை ஒருநாள், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் பார்த்தார். அப்போது, தங்கவேலுவுக்கு வாலிபால் விளையாட்டில்தான் அதீதஆர்வம் இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்தான் தங்கவேலுவுக்குள் இருந்த உயரம் தாண்டுதல் திறமையைக் கண்டு, உயரம் தாண்டுதலில் அவருக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். ‘‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்கிறார் தங்கவேலு. தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலுவின் குடும்பத்துக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. தங்கவேலுவின் இந்தச் சாதனையை பெரியவடகம்பட்டி கிராம மக்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தங்கவேலுவுக்கு பேனர்வைத்தும், அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும் பெரியவடகம்பட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தங்க மகனுக்கு சல்யூட்!
பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம்
காவிரி பிரச்சனைக்காக போராட்டம்? நடிகர் சங்கத்தில் நாளை முடிவு
தென் இந்திய நடிகர் சங்கத்தின் 11-வது செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
மாரியப்பனுக்கு 2 கோடி பரிசு : ஜெயலலிதா அறிவிப்பு
ரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் இந்தியாவுக்கு ஒரு
இலங்கை தேசிய அரசா என ஆராய உச்சநீதிமன்றுக்கு அதிகாரமில்லை-அரசாங்கம் ஆட்சேபம்
இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கமா இல்லையா என்பதை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள்
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக
மட்டக்களப்பில் கணவனை மனைவி வெட்டிக்கொலை
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கிராமத்தின் வீடொன்றில் கனவன் செய்யப்பட்டுள்ளதுடன், மனைவி ந
யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள்-இலங்கை கிரிக்கெட் சபை
யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின்
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தி சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடித
இன்றைய சூழ்நிலையில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி, ஏற்கக்கூடிய ஒரு நியாயமான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)