புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2022

பனிப்புயல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிப்பு

www.pungudutivuswiss.com
பனிப்புயல் காரணாமக கனடாவில் ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெஸி முன்வைத்த கோரிக்கை; சங்கடத்தில் பிரான்ஸ் PSG கழக நிர்வாகிகள்!

www.pungudutivuswiss.com 
விளை­யாடும்   ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி, அக்­க­ழ­கத்தின் 
ரசி­கர்­க­ளுக்கு உலகக் கிண்­ணத்தை ­காட்­சிப்­ப­டுத்த அனு­மதி கோரி­யுள்ளார்.

அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

www.pungudutivuswiss.com

அமெரிக்காவில் மயினஸ் -35 டிகிரி 50 பேர் அப்படியே காரினுள் உறைந்து இறந்து விட்டார்கள்

www.pungudutivuswiss.com
அமெரிக்க காலநிலை தொடர்பாக அதிரும் தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு பெரும் குளிர் அமெரிக்காவை தாக்கியுள்ளது. நியூயோர்க் நகரில் 18 பேர் குளிரில் இறந்துள்ள நிலையில். வட அமெரிக்காவில்

உக்ரைனுக்கு அவசர உதவிகளை வழங்கும் சுவிஸ்

www.pungudutivuswiss.com
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அவசர உதவிகளை வழங்குவதாக  சுவட்சர்லாந்து அறிவித்துள்ளது.போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு

ஜனவரி மாதம் 31ம் திகதியுடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து?

www.pungudutivuswiss.com

எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக 

பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் என நீதி, சிறைச்சாலைகள் 

லுவல்கள்

குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள கோட்டாபய..!

www.pungudutivuswiss.com


 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று  அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.
 அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று  விமானநிலைய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று விமானநிலைய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்

தனது இடமாற்றம் குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ள விடயம்

www.pungudutivuswiss.com

யாழில். கணவனின் கழுத்து கத்தி வைத்து மனைவியை வன்புணர முயற்சி ; ஒருவர் கைது - இருவர் தலைமறைவு

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை வன்புணர முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கைக்கு தடை விதிக்கப்படும்! -சம்மேளனம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தேசியப் பட்டியல் ஆசனம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே!

ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

    

மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்

www.pungudutivuswiss.com
ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் மூன்றாவது பருவத்திற்கான (2022) இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 02

வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்!

www.pungudutivuswiss.com


கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால்  ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாவையுடன் செல்வம், சித்தர் சந்திப்பு! - தனியாக போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ற வகையில் தனித்தனியாக செல்ல முடியாது என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ற வகையில் தனித்தனியாக செல்ல முடியாது என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

ad

ad