-
29 நவ., 2018
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு - கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீளமைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இதன் மூலம் ரணில் அரசுடன் கொண்டிருந்த கள்ள உறவு பொது வெளிக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட 14 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இலங்கை ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடியவர் என்ற தாங்கள் கருதும் உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கூட்டமைப்பு கடிதத்தை அனுப்பியுள்ளது. மஹிந்த தனது ஆதரவு பலத்தை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றமை மற்றும் இரண்டு தடவைகள் அவருக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி என்பவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கையினை முன்வைப்பதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்தவிற்கு மீண்டும் அடி? டாம்போ November 29, 2018 இலங்கை
மஹிந்த தரப்பின் நிதி விவகாரங்களை முடக்கும் நடவடிக்கையில் ஜக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.இதன் பிரகாரம் மஹிந்தவின் பிரதமர் அலுவலக நிதிக்கையாளுகை செயற்பாடுகளை
கொழும்பு வந்த ஐ.நா தூதுவர் கூட்டமைப்புடன் அவசர பேச்சு
இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து
மீண்டும் மைத்திரி, கரு சந்திப்பு
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வேணண்டுதலின் பேரில் சபாநாயகர்
பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயக
என்னை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள் : மஹிந்த
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம்
சாட்டி துயிலும் இல்ல நிகழ்வுக்கு திரு சரவணபவன் எம் பி அளித்த உதவி
தீவகம் சாட்டி துயிலும் இல்ல மாவீரர் நிகழ்வையொட்டி திரு சரவணபவன் எம் பி 100 செவ்விளநீர் கன்றுகளை அன்பளிப்பு செய்திருந்தமை பாராட்டுக்குரியது அத்தோடு நிகழ்வுக்காக பொதுமக்களின் பயணத்துக்கென தனது பேரூந்து சேவையையும் வழங்கி இருந்தார் துயிலும் இல்ல ஏற்பாடடாளர்கள் (செண்பகம் அமைப்பு ) மாவீரர் குடும்பங்களுக்கு 200 மலேசிய செவ்விளநீர் கன்றுகளை வழங்கி கெளரவித்தனர் நன்றி குணாளன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)