புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2021

ஊடக மாணவனிற்கு விசாரணைக்கு அழைப்பு!

www.pungudutivuswiss.com

3இற்கு ஆதரவான ஆளும்தரப்பு கட்சிகளும் அழைக்கப்படும்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் அழுத்தத்தினை வலியுறுத்தி ஒருமித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்தரப்பிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் முதற்கட்டமாக ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இந்த ஒற்றுமையை மேலும் ஸ்திரப்படுத்திய பின்னர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை ஆதரிக்கும் ஆளுந்தரப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் அழுத்தத்தினை வலியுறுத்தி ஒருமித்த கோரிக்கையை முன்வைப்பதற்கு எதிர்தரப்பிலுள்ள

வனவளத் திணைக்களத்தின் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது!

www.pungudutivuswiss.com


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தலைமன்னார் மேற்கு பகுதியில், நேற்று காலை, வன வளத் திணைக்களத்தினரின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்

அராலியில் 3 பிள்ளைகளின் தாய் கொரோனாவுக்குப் பலி!

www.pungudutivuswiss.com
னாவுக்குப் பலி!
[Tuesday 2021-12-14 08:00]


யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் நேற்று உயிரிழந்துள்ளார். அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

ஜப்னா கிங்ஸ்வெற்றி--பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்த ஜப்னா கிங்ஸ்

www.pungudutivuswiss.com
தம்புள்ளை ஜயன்ட்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 14ஆவது லீக் போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு

அரசியல் உள்நோக்கத்துடன் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

மன்னார் கடலில் மூழ்கிய வடமராட்சி மீனவர்கள்! - ஒருவரின் சடலம் மீட்பு. [Monday 2021-12-13 18:00]

www.pungudutivuswiss.com


மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்று  காணாமல்போன நிலையில் இன்றைய தினம் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதான தர்ஷன் என தெரிய வந்துள்ளது.

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் நேற்று காணாமல்போன நிலையில் இன்றைய தினம் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 19 வயதான தர்ஷன் என தெரிய வந்துள்ளது

ad

ad