புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2018

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன்

கஜா புயல்: முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! மு.க.ஸ்டாலின் டூவிட்

அதி தீவிர புயலான கஜா காலை 6 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார். 

தற்போது கஜா, புயலாக திண்டுக்கல்லுக்கு அருகே மையம் கொண்டுள்ளது. புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ள. மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை நின்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!

கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்த உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்;சம்பந்தன் ஆவேஷம்

மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

ரணிலுக்கு ஆப்பு: துருப்பு சீட்டு விஜயகலா?

பிரதமர் மஹிந்தவை தொடர்ந்து கதிரையிலிருத்தி பார்க்க இந்திய பத்திரிகையான இந்து முன்னின்று செயற்படுகின்றதாவென்ற

ஜீ.எல்.பீரிஸினால் மீளாய்வு மனு தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்

மிளகாய் தூள் தாக்குதல்

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற
புங்குடுதீவு  ஆலடிக்கு  அண்மையில் உள்ள மக்கிக்குண்டுக்கு  அருகாமையில்   இப்போதைய றீகன் ஸ்டோர்ஸ்  கடைக்கு முன்னே  உள்ள ஆலமரம்  கஜா புயலில் முறிந்துள்ளது 

ad

ad