புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2015

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : ஆசிரியர் கூட்டணி நன்றிஅரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியை தொடர்ந்து தமிழக

நாட்டை பணயக் கைதியாக வைத்திருந்த நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடாத்துங்கள்


19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்தி உரிமையாளர்கள் போராட்டம்


யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினர் மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக இன்றைய தினம் கண்டனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.

ரவிராஜ் கொலை வழக்கு: சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடைய

அழிவாயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு அறிவாயுத யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது :நாகரஞ்சினி

அண்மையில் சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் நோபேட் உ

நாளை இரவு 9மணிக்கு இலத்திரனியல் ஊடகங்களில் ஜனாதிபதி விசேட அறிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை  இரவு 9மணிக்கு இலத்திரனிய

தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 படகுகளை மீட்டுச்செல்ல வருகிறது இந்தியக் குழு

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையில்

பசில் ராஜபக்சவிடம் விசாரணை ஆரம்பம்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக

ஆசிய கால்ப்பந்தாட்டத்தில் அசத்தும் யாழ் மாணவிகள்.

நேபா­ளத்தில் திங்­க­ளன்று ஆரம்­ப­மான ஆசிய கால்­பந்­தாட்ட கூட்­டுச்­சம்­மே­ள­னத்தின் 14 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான

டமாட முடியாத நிலையில் ஐ.எஸ் தலைவர்: சோகத்தில் தீவிரவாதிகள்ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபெக்கர் அல்பக்தாதி படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்கத்தா 6 விக்கெட்டுக்களால் வெற்றி


டெல்­லியில் நேற்று நடை­பெற்ற ஐ.பி.எல். இரு­ப­துக்கு 20 தொடரின் 17ஆவது லீக் போட்­டியில் டெல்லி டேர்­டெவில்ஸ் மற்றும்
என்னை அழ வைத்த ஒரு  துக்க செய்தி 
எனது பள்ளி தோழி  திருமதி மஞ்சுளா (நல்லையா ) திடீரென சுகவீனத்தால் காலமாகி விட்டார் .
என்ற  துக்ககரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .இன்று இலங்கையில் இருந்து கனடா வந்திறங்கியபோது விமான நிலையத்திலேயே  சுகவீனமுற்று திடீரென   எம்மை விட்டு பிரிந்து  சென்று விட்டார் .நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு  நிகழ்வு. என்னோடு நீண்ட காலமாக கமலம்பிகையில் ஒன்றாகவே   கல்வி கற்ற நண்பியும் உறவினரும் என் உயிர் நண்பன் ந.தர்மபாலனின் சகோதரியுமாவார் .  செந்தளிப்பான அழகான தொற்றமுட்டைய யாவர் மிக்க பொறுமையான குணமுடையவர் இவரது குடும்பத்திலேயே அமையும் அடக்கமும் கொண்ட மஞ்சுளாவை நான் 31 வருடங்களாக நேரில் பார்க்க முடி யவில்லை . புங்குட்தீவு 8 ஆம் வட்டாரம் மடதுவேளியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மஞ்சுளா நல்லையா லெட்சுமியின் புத்திரியும் தர்மபாலன் சியாமளா கிருஷ்ணபாலன்  பிரேமிளா ஆகியோரின் சகோதரியும் ஆவார் . இவரின் ஆன்மா சாந்தியடையட்டும் .குடும்பத்தினருக்கு சுவிஸ் வாழ் புங்குட்டுதீவு மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 

ad

ad