புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2018

கூட்டணி மீது ஆனந்தசங்கரி சாடல்

தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் மூத்த உப தலை­வர் பொ.சிவ­கு­ல­தி­லக சிங்­கத்­தின் உயி­ரி­ழப்­புக்கு, கூட்­ட­ணி­யின்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அரசு-வலியுறுத்துகிறார் சம்பந்தன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்து

கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும் ஆபத்துசிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில்

பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்காவிடின் வெற்றிடமாக அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்ற சகல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் எதிர்வரும்

மஹிந்தவின் அடுத்த இலக்கு

பொதுத் தேர்தலே தமது அடுத்த இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள

இந்திய அடிபணிவு அரசியல் செய்கிறேனா? - முதலமைச்சர் பதில்


புலிகளுக்குப் பயந்து இந்திய நாட்டில் தஞ்சம் அடையவோ இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து புலிகளை அழிக்கவோ எனக்குத் தேவையிருக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஐ.நாவில் நீதி கேட்பதற்கு வீசா மறுத்தது சுவிஸ்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இனப்படுகாெலைக்கு உள்ளான குடும்பங்களை சேர்ந்தவர்கள் தமிழா்

3 மார்., 2018

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம்

ஜெயலலிதா மறைவின் பின் தமிழகத்தில் அரசியல் நாகாரீகம் முளைக்கிறதா முதல்வரும் ஸ்டாலினும்

பிளவுபடுகிறதா தமிழ்த் மக்கள் பேரவை?

தமிழ் மக்­கள் பேர­வை­யைத் தனது தனிக் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரு­வ­தற்கு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்

முள்ளிவாய்க்காலில் கண்டனப் போராட்டம்! - பாலச்சந்திரன் படத்துடன்

சிரியாவில், மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரியும், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு

கனடாவில் தமிழ் இளைஞர் மரணம் - குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு

கனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றம்

18ஆவது “வீரர்களின் சமர்" சமநிலையில் முடிவு

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொ
ண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி

காயத்துக்கு சத்திரசிகிச்சை; - நெய்மருக்கு 3 மாதங்கள் ஓய்வு

 பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரின் கால் காயத்துக்கு இன்று சத்திரசிகிச்சை செய்யப்படுவதால்

ஐரோப்பாவில் கடும் குளிர் : இதுவரை 55 பேர் பலி

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன்


ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிவரும் கடும் குளிருடன் கூடிய காலநிலையையடுத்து இதுவரை

பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்

காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல்

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக காணாமல் போனவரின் மனைவி

காணாமல் போன ஒருவரின் மனைவி காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பரபரப்பாகும் கொழும்பு அரசியல் களம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் 7ம் திகதி மகிந்த அணியில் இணைவதற்குரிய

பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக

பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை! - கனடா ஏமாற்றம்

இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின்

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்ஆ

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் முகமாலைக்கு வருகிறார்ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம்

சிரியாவில் படுகொலைகளை நிறுத்தக் கோரி முள்ளிவாய்க்காலில் நாளை போராட்டம்


சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும்

தமிழ் மக்கள் பேரவை உடைகிறதா

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் பெரும் குழப்பம்,! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்று இடம்பெற்ற பேரவைக்கூட்டத்தை

2 மார்., 2018

ஐங்கரநேசனை மத்தியகுழுவில் சேர்க்க தமிழ் மக்கள் பேரவைக்குள் எதிர்ப்பு

தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்­திய குழு­வில், வடக்கு மாகாண முன்­னாள் விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சனை

இது ஒரு கள்ளன்-பொலிஸ் விளையாட்டு அரசாங்கம் என்று மக்கள் பேசுகிறார்கள்: - அமைச்சர் மனோ கணேசன்

“தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை

மோடி தொடங்கிவைத்ததால் அம்மா திட்டத்துக்கே பெருமை!” - புகழ்ந்த முதல்வர் அம்மா திட்ட தொடக்கவிழாவில் மோடி

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் அவர் பெயரில் அறிவிக்கப்பட்ட ‘அம்மா இருசக்கர

வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல்மீது சென்னை கோட்டை காவல்

முதியவர்கள் கடத்தப்படுவதாக எழுந்த சர்ச்சை! தொண்டு நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே இறந்தவரின் உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றபோது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரை தாக்க முயற்சித்த ஆனந்த சங்கரி!

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தன்னை தாக்க முயற்சித்ததாக கூட்டணியின்

இன்று ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை

காலஞ்சென்ற  ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று

எதிரணிக்குச் செல்கிறார் பிரதி அமைச்சர் புஞ்சிநிலமே

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர்ந்து கொள்வதற்கு, பொது முகாமைத்துவ பிரதி அமைச்சர்

ஐதேக முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின்

ரதமர் – சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்திப்பு

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை

அல்வாயில் 10 கிலோ கஞ்சா சிக்கியது - 5 பேர் கைது

அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று மாலை 6 மணியளவில் அதிரடியாகப்

ஜெனிவா செல்கிறது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி சிலர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37

கத்தியால் தலையைப் பிய்க்கும் யாழ்ப்பாண மக்கள்

வீதி­யில் கத்தி கொண்டு செல்­வ­தாக இருந்­தால் சட்ட அனு­மதி பெற­வேண்­டுமா என்று யாழ்ப்பாண மக்களிடையே

கூட்டமைப்பின் பின்னடைவு

பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ்

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்புகாணாமல் போனோர்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது கார்களுக்குள் முடங்கியிருப்பதாக தகவல்கள்

தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை17 மணித்தியாலமாக சுமார் 300 பேர் தமது

நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர்

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய

தொடர்ந்து போராடுங்கள்! - கேப்பாப்புலவு மக்களிடம் சம்பந்தன்

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம்

பிரித்தானியாவில் ஆபத்தான காலநிலை கடும் பனிபொழிவு பனிப்புயல் 26பேர் உயிரிழப்பு நிலக்கீழ் நீர் விநியோகம் தடை உறைநிலை குளிரினால் குழாய் நீர் கட்டியானதால் தடை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை 760பாடசாலைகள் மூடலவிமான சேவைகள் நிறுத்தம் மொத்தம் விமான சேவைகள் ரத்து பின்வரும் எண்ணிக்கை சேவைகள்வி மான நிலையங்களில் ரத்து Heathro157 Edinburg129 Gatwick 77Bristol48 Lond0n 67

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண

1 மார்., 2018

எல்லா சம்மனுக்கும் ஆஜரான நிலையில், ஏன் கைது? கோர்ட்டில் பரபரப்பு வாதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை

கோத்தாபாயவை பிரதமராக்க மைத்திரி முயற்சி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் அமர்த்த ஜனாதிபதி மைத்திரிபால

வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர்

வடக்கில் அரச திணைக்களங்களில் சிங்கள அதிகாரிகள், ஊழியர்களின் நியமனங்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி

திருப்பதியில் மகிந்த வழிபாடு!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திருப்பதியில் நேற்று வழிபாடு நடத்தினார். இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்த

நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் காணா­மற்­போ­னோர் பணி­ய­க உறுப்பினர்களுக்கு அனுமதி அளித்தார் ஜனாதிபதி

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத்தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர்

வருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மனித உரிமைப் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்த உறுதிப்பாடுகளை ஆய்வு செய்யும்

தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி ஜனநாயகச் சூழல் உருவாகிறதா?! (புருஜோத்தமன் தங்கமயில்

வடக்கு கிழக்கில் (வடக்கு கிழக்கிலும்) ஒரு கட்சி ஏகபோகம் உடைந்து, இரு கட்சித் தடம் ஒன்று உருவாகியிருக்கின்றது.

தமிழரசுக் கட்சியை நாடுகிறது தாமரை மொட்டு!

திருகோணமலை- மொரவெவ பிரதேச சபையில் ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சியின் உதவியை நாட பொதுஜன

மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொலிசாரால் கைது! - பிணையில் விடுவித்தது நீதிமன்றம்


வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் - சம்பந்தன் கண்டனம்

அம்பாறை பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை தான் வன்மையாகக்

ad

ad