புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 பிப்., 2013


England Women 238/8 (50 ov)
Sri Lanka Women 244/9 (50.0 ov)
Sri Lanka Women won by 1 wicket (with 0 balls remaining)

‘புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!’ – கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமை

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து திருப்பதியிலும் கறுப்புக்கொடி போராட்டம்!- வைகோ அறிவிப்பு!
இலங்கை அதிபர் திருப்பதி வர உள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிராக அங்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

10 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளார்! மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை  அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரை இனப்படுகொலை செய்யும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்:-தமிழக ஆளுநர்


இலங்கையில் தமிழர்களை இனப்படுகொலை செய்யும்இலங்கை அரசு மீது மத்திய அரசு பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசை
தமிழக அரசுவலியுறுத்துவதாகசட்டசபையில்ஆற்றிய உரையில்ஆளுநரரோசய்யாதெரிவித்துள்ளார்.நடப்பாண்டின்முதலாவது தமிழகசட்டசபை கூட்டம்இன்று தொடங்கியது.

யார் இந்த பொட்டு சுரேஷ்? 

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.


புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது. 

கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University 
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம்  வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 
கனடாவைப்  புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய  அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ்  நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால்  வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக  நகைசுவைததும்ப
ஊடக சுதந்திரம் தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில், இலங்கை தொடர்ந்தும் மிகமோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. 

179 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை 162 இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இலங்கை 163வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார்.
பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் நுழைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.

ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்

இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சதி குறித்து துணைத் தூதரிடம் சரவணபவன் எம்.பி மகஜர்
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கென இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதனை நிறுத்தக்கோரி, மீளக்குடியமர்ந்தோர்

புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள்!: கெஹெலிய ரம்புக்வெல
இலங்கையில் அமைதியின்மையையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயலும் புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் விழுந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம்!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல சர்வதேச விமான நிலையத்தில் A-330 வகையைச் சேர்ந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா அவர்களிடம் தமிழர்களின் எதிர்காலம் பற்றி சந்தித்து பேசுவதற்கு தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பானது வெள்ளைமாளிகையிடம் கேட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல வழிகளில் இனப்படுகொலைகளை செய்தது என்பதை தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மும்பையில் 800 தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ்
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 800 தியேட்டர்களில் இந்தி ‘விஸ்வரூபம்’ நாளை ரிலீசாகிறது.

இனி இது போல் பிரச்சனை வந்தால் நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் : மும்பையில் கமல்  பரபரப்பு பேட்டி
 இந்தியில் விஸ்வரூபம் படம் வெளியிடுவது பற்றி இன்று மாலை நடிகர் கமல் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை! விஸ்வரூபம் படம் குறித்து ஜெயலலிதா பேட்டி!
 
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (31,01,2013) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது


பொட்டு சுரேஷ்  படுகொலை : மதுரை பதட்டம்
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான   மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார்.