இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற
வேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய்தமிழ் அரசுக் கட்சி கருணாகரன் குணாளன்கேட்டுக் கொண்டபடி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு ஊடாக வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . -
ஐரோப்பிய கிண்ண தகுதி காணப்போட்டிகளில் இன்று ஆஸ்திரியாவை எதிர்த்து போலந்து விளையாடுகிறது பயன் மூனிச் வீரர்கள் ஆன தாக்குதல் வீரர் லெவொண்டோஸ்க்கி போலாந்துக்கு முன்னணியில் ஆட சகவீரர் அலாபா ஒஸ்திரியாவுக்காக அவரை எதிர்த்து தடுத்தாத போகிறார் அட்புதம்
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன
அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக
முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக)
நோக்கி நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும் விபரங்களும் பல்கலைக் கழக
மாணவர்களாலும், பல்கலைக் கழக சமூகத்தினராலும் ஊடகங்களுடாக
வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் முழுமையான ஆதரவினை வழங்குவதோடு
பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து
தமிழ் மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்.
பல்கலைக் கழக ஊழியர் சங்கம்
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது
தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின்
அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார்.
அன்னார் தேசிய செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் சாவடையும் வரை தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:-0143150421
தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு.