www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், அக்டோபர் 08, 2015

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது!

இலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால்

எப்படி நம்புவார்கள் தமிழர்கள்?


ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு முன் இறையாண்மை கிறையாண்மையெல்லாம் வெறும் புண்ணாக்கு - என்று நாம் நினைப்பது உணர்ச்சி வசப்பட்ட

தர்சிகாவுக்கு ஈழத்தமிழரவை ஆதரவு

சுவிஸர்லாந்து  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழ் பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை உலக தமிழ் மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும்18 திகதி நடைபெறவுள்ளது இந்த தேர்தலில் தனித்தமிழ் பெண்மணியாக பலந்த சவால்களுக்கு மத்தியில் போட்டியிடும் தர்சிகாவை தமிழ்மக்கள் ஆதரிக்கவேண்டிய கடமைப்பாடு  அனைவருக்கும் உள்ளது. 

தாயகத்தில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ஈழத்தமிழ்மக்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புலம்பெயர்ந்து ஏதிலிகளாக பல நாடுகளில் வாழ்த்துவருகின்றோம் பல்துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துவரும் போது அரசியலில் மட்டும் இதுவரை எமது  மக்கள் முனனேற்றம் அடையவில்லை 
கனடா நாட்டில் சி .ராதிகா  ஒருமுறை பாராளமன்ற உறுப்பினராக தெரிவாகி எமக்கு சேவை செய்தள்ளார் அவரும் இந்த முறை கனடா நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி இவ்வருடமும் உடற்பயிற்சி போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருக்கிறது.
 வாழ்த்துக்கள்!

நடிகர் சங்கத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நடிகர் சங்கத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சர்வதேச சமூகம் மூலம் புலிகள் சரணடைய முயன்றனர்! – ஏற்றுக்கொள்கிறார் கோத்தபாய

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள்

போர்க்குற்றங்கள் இராணுவச் சிப்பாய் ஒப்புதல் வாக்குமூலம்

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து

கை வெட்டப்பட்டு மருத்துவனையில் உள்ள தமிழ்ப் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: கனிமொழி

சவூதி அரேபியாவில் முதலாளியால் வலது கை வெட்டப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று

சிம்பு உங்களை ஒருமையில் பேசியுள்ளாரே? விஷால் பதில்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி நாடக நடிகர்களை சந்திக்க நடிகர் விஷால் அணியினர்

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன்: விஷால் பேட்டிநடிகர் சங்க தேர்தல் தொடர்பாக யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன் என்று விஷால் கூறியுள்ளார்.

ராஜபக்சர்களினால் கடலுக்கடியில் பணம் நிரப்பப்பட்ட 11 கொள்கலன்கள் மறைப்பு?


கடந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலத்தினுள் பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட கிட்டத்தட்ட 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து

இன்றும் கோத்தபாய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்


ரக்னா லங்கா நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய

ஆயுதக்கப்பல் கைப்பற்றப்பட்டது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!


கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரச்சனையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை? ராதிகா சரத்குமார் கேள்வி
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகைகள் ராதிகா, ஊர்வசி, பூர்ணிமா, நடிகர்கள் சிம்பு, பாக்கியராஜ்,

சிங்கள முஸ்லிம் குடித்தொகை யாழில் அதிகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கள முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அதிகளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை தமிழ் மக்களின்

வடமாகாண சபை அமர்வில் எதிர்க்கட்சியின் புதிய உறுப்பினராக அகிலதாஸ் சத்தியப்பிரமாணம்

வடமாகாண சபையின் 36ஆவது அமர்வுகள் இன்று காலை 9மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.