-
23 ஆக., 2022
அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் இருப்பது போல உள்ளது- கோத்தபய ராஜபக்சே புலம்பல்
சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது - ஜெனிவாவில் காத்திருக்கும் நெருக்கடி!
இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
WelcomeWelcome பாராளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைப்பதற்கு ஆளும்கட்சி எதிர்ப்பு!
பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வசமாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை, திருத்தம் செய்யுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். |
சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது - ஜெனிவாவில் காத்திருக்கும் நெருக்கடி!
இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் |
நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்
நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார் |