கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா புதிய ஆகக்கூடிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.
-
3 ஏப்., 2020
பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய 36 வயது பெண் தாதி மரணம்
பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு: உலகின் மிகப்பெரிய சந்தையை சவக்கிடங்காக்கும் பிரான்ஸ்!
பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,387ஆகியுள்ள நிலையில்,உலகின் மிகப்பெரிய சந்தையான தன் நாட்டு சந்தை ஒன்றை தற்காலிகமாக சவக்கிடங்காக மாற்றியுள்ளது அந்நாடு.
சுவிஸில் ஒரே நாளில் 1036 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு: ஒரே காப்பகத்தில் 29 பேர்களுக்கு நோய்த்தொற்று உறுதி
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1036 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் .மாநில ரீதியாக தொற்றுக்குளானோர் - இறந்தோர்-டெஸ்ஸின், வாலிஸ் ,வோ(லௌசான் ), ஜெனீவா மாநிலங்களில் கூடுதல் பாதிப்பு இருந்துள்ள நிலை மாறி இப்போது சூரிச் கிரவுபூண்டன்(கூர் ) பிரிபோர்க் மாநிலங்களிலும்கொரோனா வீச்சு கூடியிருக்கிறது ,இப்போது பெர்ன் மாநிலத்திலும் சற்று கூடி இருக்கிறது தமிழர் கூடுதலாகவும் நெருக்கமாகவும் வாழும் மாநிலங்களான சூரிச் ,பெர்ன் ,பாஸல் ,லவுசான் மாநிலங்களில் கூடி வருவது கவலையை அளிக்கிறது
சுவிஸ் மக்களுக்கு . .அடுத்து வரும்வாரங்கள் எப்படி இருக்கும் உத்தியோகபூர்வ அரசாங்க தகவல்கள் இவை
---------------------------------------------------
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வெளியில் வசந்தத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பிய எவரும் ஏமாற்றமடைவார்கள். "ஏப்ரல் 20 க்குப் பிறகு எல்லாம் இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புவது மாயையானது" என்று
வடக்கில் முடிந்தளவு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள்
வடக்கில் ஊரடங்கு என்றதும் புலிகளின் போராதுடா காலத்தில் இருந்தது போல என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,உண்மை அதுவல்ல .இராணுவமும் காவல்துறையும் மனிதாபிமான ரீதியில் அத்தியாவசிய தே வைகளுக்காக பல வசதிகளை ஒழுங்கு படுத்தி கொடுக்கிறார்கள் .
அந்தணர் கோவிலுக்கு சென்று நித்திய பூசை செய்யலாம்
அனுமதி கொடுக்கப்படட கடைகளுக்கு மக்கள் ஒவ்வொருவராக சென்று பொருட்கள் வாங்கலாம் கிளினிக் செல்லும் நோயாளிகள் சுகாதார அதிகாரிகளிடம் அடடையை கொடுத்து மருந்து வாங்கலாம் விவசாயம் கடல் தொழில் செய்யலாம் நிவாரணம் வழங்கலாம் .பா உ கல் மற்றும் பல அரிசியலவாதிகள் சமூக சேவையாளர்கள் சமூக சேவை அமைப்புக்கள் நிவாரணங்களை வழங்க அனுமதி உண்டு

ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்
இந்திய மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜேர்மனியில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்! ஒரே நாளில் 6000 பேர் பாதிப்பு… 140 பேர் பலி
ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேர் பலி? முதியவர்கள் இது நாள் வரை 884 பேர்: வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 471 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நர்சிங் ஹோம்களில் குறைந்தவது 880-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)