புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2020

தமிழ் அரசியல் கைதிகளை பணயம் வைக்கிறது அரசு! உண்மையை வெளியிட்டார் சுமந்திரன்
தமிழ் அரசியல்கைதிகளைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டுசெயற்படுவதற்கு அரசு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி யுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந் திரன், அரசின்
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான காந்தி நடைபவனி. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு
யாழ் இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு போதைப் பாவனைக்கு எதிரான காந்தி நடைபவனி இன்று (30) யாழ் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது ? ஞா .ஸ்ரீநேசன்

அபரிமிதமான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது . இக் கட்சியானது 1949 இல் தமிழரசுக் கட்சியாகத் தோன்றியது . பின்னர் 1975 களில் தமிழ் மக்களின்
இலங்கையில் சீனமக்கள் பகிஷ்கரிக்கப்படுகிறார்கள் பேரூந்து உணவகங்கள் கடைகள்   என்பன சீனமக்களுக்காக தடுக்கப்படுகின்றன 

7000 பேர் ஆபத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலிலும் பரவியது கொரோனா


7000 பேர் ஆபத்தின் விளிம்பில்

கொரோனா வைரஸ் உலகின் ஐந்தாவது பெரிய சொகுசு பயணக் கப்பலில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைபுறக்கணிக்கிறது கூட்டமைப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad