-
6 நவ., 2015
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சென்.ஜோன்ஸ் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள்
சென்.ஜோன்ஸ் கல்லூரியால் வருடம் தோறும் நடத்தப்பட்டு வரும் அமலசீலன் கிண்ணத்துக்கான ஆட்டங்கள் நேற்றுமுன்தினம்
அரசியல் கைதிகள் விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும்
அரசியல் கைதிகளை விடுதலைக்காக மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள்
விருந்தினர் சட்டையில் கம்பீரமாய் கார்த்திகை மலர்
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில் கார்த்திகைப் பூவை சூடியிருந்தனர்.
வைகோ தாயார் மறைவுக்கு ஜெ., இரங்கல்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மலர்க் கண்காட்சி; கார்த்திகைப்பூ சூடி ஆரம்பிப்பு
வட மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க் கண்காட்சி கார்த்திகைப்பூ சூடி நேற்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் அரசு விசாரணை செய்ய வேண்டும் (வடக்கு மாகாணசபையில் தீர்மானம்
தென்னிலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது போன்று, யுத்தத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கினை சேர்ந்த
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை
தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் திங்களன்று விடுதலை (சம்பந்தன் தெரிவிப்பு)
தமிழ் அரசியல் கைதிகளில் 32 பேர் எதிர்வரும் 9ம் திகதி விடுதலை செய்யப்பட உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)