புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2023

முல்லைத்தீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது

கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு! - தேராவில் துயிலுமில்லம் முன் போராட்டம்.

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு -  தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி இன்று காலை 9.30 மணியளவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவவில் காணாமல் போன 14 வயது சிறுமி வவுனியாவில் மீட்பு! - தொலைபேசிக் காதலனும் கைது.

www.pungudutivuswiss.com

உடப்புஸ்ஸலாவை - ஒல்டிமார், தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14 வயதுடைய தியாகராஜ் சரணியா என்ற சிறுமி காணாமல் போன நிலையில் வவுனியா - நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடோன்றிலிருந்து நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளார். உடனிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad