புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2023

யாழில் பீஸா ஹட் இற்கு நிரந்தர மூடுவிழா

www.pungudutivuswiss.com
யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய கம்பனி 
ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லுார் பிரதேசசபையில் 
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய கடவுசீட்டு வழங்க உத்தரவு!

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள்.

இலங்கை தமிழ்பெண்ணிற்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஹரினா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள்

பேரணியை புறக்கணிப்போருக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் நாலாம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நாலாம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளது

இணைய மறுக்கும் முன்னணி - சுரேஸ் காட்டம்!

www.pungudutivuswiss.com
தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மிழரசின் மத்திய செயற்குழு! - பலருக்கு ஆப்பு.

www.pungudutivuswiss.comஇலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதிகளில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதிகளில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் - ஜனாதிபதிக்கு மகாநாயக்கர்கள் அவசர கடிதம்!

www.pungudutivuswiss.com


நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்

ad

ad