புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2024

கந்தகாட்டில் மீண்டும் பதற்றம் - மோதலை அடுத்து 40 கைதிகள் தப்பியோட்டம்

www.pungudutivuswiss.com


கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் பின்னர், 35 முதல் 40 கைதிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி! Top News

www.pungudutivuswiss.com
 கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ad

ad