துயரச்செய்தி ஒன்று
--------------------------------
புங்குடுதீவு 7 ஆம் வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட கந்தையா விசாலாட்சி அவர்கள் இன்று சுவிட்சர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் இவர் சுவிஸை சேர்ந்த தவச்செல்வம் . கலைச்செல்வி , கணேசராசா ஆகியோரின் அன்புத்தாயார் ஆவார்