புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2021

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் தலைப்பு மாறியது! [Wednesday 2021-12-22 18:00]

www.pungudutivuswiss.com

"தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாகத் தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது "தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை - இந்திய ஒப்பந்தமும்" என மாற்றப்பட்டுள்ளது." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனைக்கு நெருக்கடி!

www.pungudutivuswiss.com


ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது. 
ஒன்ராறியோ சுகாதார பிரிவுகள், ஒமக்ரோன் பரவல் காரணமாக அதிக எண்ணிக்கையான, கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு

எஸ்.ரி.ஆர் காலமானார்!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா  நேற்று காலமானார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொருளாளரும் கட்சியின் மூத்த பிரமுகருமான எஸ்.ரி.ஆர் என்று அழைக்கப்படும் சின்னதம்பி தியாகராஜா நேற்று காலமானார்

WelcomeWelcome யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா காய்ச்சல் ஆகியவை தொடர்பக யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்

தராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் 13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

www.pungudutivuswiss.comதராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் 13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடித வரைவுக்கு இணக்கம்? Top News [Tuesday 2021-12-21 18:00]

www.pungudutivuswiss.com


13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் தொடராக மாகாணசபைத் தேர்தலை நடத்த வலியுறுத்துவதுடன் சமஸ்டித் தீர்வை நோக்கி நகர்தல் என்ற சாராம்சத்துடன் இந்தியாவுக்கு கடிதம் அனுப்புவதற்கு, தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இரண்டு பேரை நீக்கியது முன்னணி!

www.pungudutivuswiss.com

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார்

ad

ad