புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2022

2023 பெப்ரவரி 5ஆம் திகதி நாடாளுமன்றம் கலைப்பு!

www.pungudutivuswiss.com

20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

20ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நாடாளுமன்றை கலைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் தாய், மகளின் சடலங்கள்!

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி - தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில்  தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி - தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது

ad

ad