புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2016

ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு பன்மடங்கு குளிர் காலநிலை எச்சரிக்கை. வெப்பநிலை -35 C.ஆக உணரப்படலாம்!

கனடா-ரொறொன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்த பல நகராட்சி சபைகள் மற்றும் கனடா சுற்றுச்சூழல் பிரிவினர்  வார இறுதி நாட்களில்

நிரந்தர உலகப்போர் வேண்டுமா என்பதை அமெரிக்காவும் அரபு நாடுகளும் சிந்திக்க வேண்டும்- ரஷ்யா

அமெரிக்காவால் நிரந்தர உலகபோர் ஏற்படும் அப்போது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளது

'திமுக - அதிமுக ஒண்ணா தோத்து பார்த்ததில்லையே... பார்ப்ப!' - ஆஹான் ம.ந.கூ.!

மிழக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. சீட்டுக்காக  கொள்கை கோட்பாடுகளையெல்லாம் மறக்கும்

திமுக- காங். கூட்டணி உறுதியானது... ஆட்சியில் பங்கேற்பது பின்னர் முடிவு... ஆசாத் வைத்த முதல் செக்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்,  தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பதாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்

விஜயகாந்திடம் மனமாற்றம்..!? ஆதாரம் காட்டும் ஸ்ரீரவிசங்கர் ஆஸ்ரமம்


ந்திய அரசியலை தமிழகத்தின் கண்களில் இருந்து பார்க்கிற வாய்ப்பு,  ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் ஏற்பட்டு விடுகிறது

தீவக பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் உள்ள அளவை நிறுவை உபகரணங்கள், கருவிகளுக்கு சீல்

01
தீவக பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் உள்ள அளவை நிறுவை உபகரணங்கள், கருவிகளுக்கு சீல் பதிக்கும் வேலைகள்

புங்குடுதீவில் இருந்து சாட்டியை நோக்கி தவக்கால பாத யாத்திரை இன்று

12687808_1682661542002134_5166337992730188323_nபுங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இருந்து இன்று காலை (13.02.2016) தவக்காலத்தினை முன்னிட்டு சாட்டி மாதா கோயில் வரை பாதயாத்திரை இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவில் இருந்து ஆரம்பமான இவ்யாத்திரையானது வேலணை ஊடாக சாட்டி மாதா கோயிலை வந்தடைந்தனர்.
12728863_1682661522002136_33712104758864970_n 

தமிழகத்தையே உலுக்கிய பெரும் கில்லாடி பெண் அனிதாவின் கதை இது தான்

 நான் அனிதா பேசுகிறேன்" என்று பலரை ஏமாற்றிய இளம்பெண் அனிதாவும், அவருடைய கணவர் சுரேசும் சிறை

புங்குடுதீவில் இன்னுமொரு விற்பன்னன் உருவெடுக்கிறான் .வாழ்த்துவோம்

வேலணை மத்திய கல்லூரியின்  உப அதிபராக பதவி வகிக்கும் புங்குடுதீவு  7  ஆம்  வட்டாரத்தைச் சேர்ந்த  மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவரான  திரு சி.  சிவேந்திரன் அவர்கள்(18 .03.1976)அதிபர்  பதவிக்கான  தேர்வில் சித்தியடைந்துள்ளார் . இன்னும் பல உயரிய  கல்வி சார் துறைகளில் பணியாற்ற வேண்டுமென  வாழ்த்தி
புலம்பெயர்  புங்குடுதீவு மக்கள்  சார்பில் பாராட்டுகிறோம் .

செல்ஃபி எடுத்த போது கால்வாயில் மூழ்கி 3 மருத்துவ மாணவ -மாணவியர் பலிசெல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திலும்வளலாயிலுமேஆரம்பம்

வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சியின் நல்ல சகுணம்: டக்ளஸின் யோசனையை த.தே கூ பா உ ஸ்ரீநேசன் வழிமொழிந்தார்

அரசியலில் முரண்பாடுகளை கொண்டிருந்த ஈபிடிபியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில்

மஹிந்த - பசில் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் சமல்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனது சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு

யாழில் த.தே.கூட்டமைப்பை சந்தித்தார் மங்கள சமரவீர

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த பெண்: அதிரடியாக கைது செய்த கனேடிய பொலிசார்

கனடா நாட்டில் பொதுமக்கள் வீடுகளை சொந்தமாக வாங்குவதற்கு அதிக வட்டியுடன் கடன் வழங்கிய பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டது

ad

ad