புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2022

அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள்

www.pungudutivuswiss.com

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைய வழியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

www.pungudutivuswiss.com
கோட்டாபய தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம்

புதிய அரசுடனான அணுகுமுறை - தமிழ் சிவில் அமைப்புகள் கலந்துரையாடல்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

இலங்கை நிலவரம்- செவ்வாயன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இந்திய அரசு அழைப்பு!தமிழர் நிலைமை குறித்துதி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டுகோள்

www.pungudutivuswiss.comஎதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்

ad

ad