ராஜஸ்தானில் டாங்க் நகரில் பேருந்து மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி பயணிகள் 25 பேர் பலியானார்கள்.
-
12 ஜூன், 2015
அமைச்சர் ஓ.பி.எஸ். சகோதரர் சரண் அடைய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
கோயில் பூசாரி தற்கொலை வழக்கில் ஓ.ராஜா மூன்று வாரத்தில் சரண் அடைய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கோயில் பூசாரி நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்
ஒருநாள் காதலர்களை நம்பி ஏமாறும் யாழ் யுவதிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!
வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும்
ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த மகிந்தவின் உறவினர்!– விசாரணைகளை நிறுத்துமாறு வேண்டுகோள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவின் குடும்ப உறவினர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை
இரட்டை பிரஜhவுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் எமது நாட்டின் தூதுவர்களாக செயற்பட வேண்டும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின்
60,000ரூபா பெறுமதி: கணனிகள் 1,10,000ரூபாவுக்கு கொள்முதல்
60,000 ரூபா பெறுமதியான கணனிகளை 1,10,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்தே கடந்த அரசாங்கம் தொழில் நுட்ப விஞ்ஞான கூடங்களுக்குப் பகிர்ந்தளித்ததாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் 20 விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கவும் முடிவு
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று (12) நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் எம்.பிக்கள் தொகை 225 ஐ விட கூடாது எனவும் தெரிவித்தார்.
கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து நெய்மர் அடித்த மந்திர கோல்!
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில்
பார்த்தசாரதி கோயிலுக்கு ஜெ. நாளை வருகையா? ஜொலிக்கும் திருவல்லிக்கேணி!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு முதல்வர் ஜெயலலிதா நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருவல்லிக்கேணி பகுதி ஜொலி ஜொலித்து காணப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயில்களில் முதன்மையானது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில். அங்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் திருப்பணி வேலைகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வ
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான கோயில்களில் முதன்மையானது திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில். அங்கு நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதால் திருப்பணி வேலைகள் ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வ
சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் இம்வித்தியா கொலையை அடுத்து புங்குடுதீவில் பாரிய சிரமதானம்
புங்குடுதீவு, வல்லன் வீதி வழியாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்தும் நோக்கில் சூழகம் அமைப்பினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் தொடர் சிரமதானமும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முதல் கட்டமாக ஆலடி சந்தியில் இருந்து வல்லனுக்கு செல்லும் வீதியின் ஊடாக பேரூந்து சேவையினை பல தசாப்த காலங்களுக்கு பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவ்வீதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் க.பொ.த உயர்தரம் கற்கவில்லை: கபே அமைப்பு
அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், நாடாளுமன்றத்துக்கு
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானம்
சனல்4 ஊடகத்தின் இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள
வவுனியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 வயது சிறுவன் 10 லட்சம் ரூபா செலுத்தப்பட்டு பாதுகாப்பாக மீட்பு
வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் பாலர் பாடசாலை சென்ற 5 வயதுடைய சிறுவன் கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர்
20வது திருத்தச் சட்டமூலம்! இறுதி முடிவெடுக்க அவசரமாக கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்
தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)