புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2020

கூட்டமைப்பு வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்?

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (இலங்கை தமிழ் கட்சியில் கட்சியில்) போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று (17) கையெழுத்திட்டுள்ளனர்.
கனடாவில் கோரானோவுக்கு  4  பேர் பலி  அதுவும் ஒரே  வயோதிபர் இல்லத்தில்  நடந்துள்ளது 
பேர்ண் மாநிலத்தின் முதலாவது  காரோண பரிசோதனைக்கூடம்  பெர்ன் ஹிர்ஸலாண்டேன் (Hirslanden) மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்ட்டுள்ளது  இந்த கூடத்துக்கான  மருந்து விநியோகத்தை  ரோசே (Roche ) நிறுவனம் வழங்கும் தொடர்ந்து  தூணிலும் பீலிலும்  இன்னும் இரண்டு பரிசோதனைக்கூடங்கள்  திறக்கப்படும் 

கனடாவையும் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்! 24 மணிநேரத்தில் ஒன்ராறியோவில் உக்கிரம்

ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 24 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

ad

ad