புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2015

இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?

சே! இவரும் ஒரு பெண்ணா? அதிலும் தமிழ் பெண







 இவளும் ஒரு பெண்ணா? எலும்புதுண்டுக்கு வாலாட்டும் இழி சிந்தையோடு பேச எப்படி முடிகிறது இவர் போன்றோரால் ?

இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்

இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனாக் உள்ளிட்ட 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போட்டியிட்ட, வடக்கு யார்க்ஷையர் பகுதியில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் சுனாக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷாடாவை திருமணம் செய்துள்ள சுனாக், விஜ்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டாண்போர்டு பல்கலையில் படித்துள்ளார். வெற்றி பெற்றால் சிறு மற்றும் குறு உள்ளூர் தொழிலுக்கு ஊக்கமளிக்க முயற்சி செய்வேன் என சுனாக் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார். சுனாக், 1 பில்லியன் பவுன்ட் மதிப்பிலான சர்வதேச நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இங்கிலாந்தில் பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் 50 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் லீசெஸ்டர் கிழக்கு தொகுதியில் கெய்த் வாஜ், வாலரி வாஜ்(வால்சால் தெற்கு), விரேந்திர சர்மா( இயலிங் சவுத்தால்) சீமா மல்கோத்ரா(பெல்தாம் ஹூஸ்டன்), லிசா நந்தி(விகான்), சாஜித் ஜாவித்(புரும்ஸ்குரோவ்), பிரிதி படேல்(விதாம்), அலோக் சர்மா( ரீடிங் மேற்கு) மற்றும் சைலேஷ் வாரா( கேம்பிரிஜெஷிர் வடமேற்கு) ஆகிய இந்திய வம்சாவளியினரும் வெற்றி பெற்றுள்ளனர். 

கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இந்த முறை தோல்வியடைந்தார். 

கேமரூன் மீண்டும் பிரதமர்:


இங்கிலாந்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 330 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 56 இடங்களிலும், லிபரெல் ஜனநாயக கட்சி 8 தொகுதிகளிலும், இங்கிலாந்து சுதந்திர கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன், மெஜாரிட்டி ஆட்சி அமைப்போம் என கூறினார்.

தமிழர், முஸ்லிம்களுக்கு அநீதிகள் என்னை மீறியே நடந்தன இவற்றுக்கு நான் பொறுப்பல்ல..மஹிந்த ராஜபக்ஷ


எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு

நடிகர் எம்.ஆர்.ராதா பேரன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி



நடிகர் எம்.ஆர்.  ராதாவின் மகன் நடிகர் எம்.ஆர்.ஆர். வாசு. இவரது மகன் எம்.ஆர்.ஆர். வாசு சதீஷ் (44). மேற்கு மாம்பலம்

300 பேர் நக்சலைட்டுகளால் சிறைபிடிப்பு: மோடி சத்தீஸ்கார் செல்ல உள்ள நிலையில் பரபரப்பு



ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) சத்தீஸ்கார் மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் வருகைக்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பஸ்தார் பிராந்தியத்தில் இன்று முதல் 2 நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்த

வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி..யாழில் தமிழனின் குடிசைக்கு சென்று வந்த நல்ல உள்ளம் கமரூன் ஆட்சி


பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது.

மைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட்கமில்லாத மகிந்த: சரத் பொன்சேகா


முதுகெலும்பு பலமிருந்து, முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கைது


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டாரில் 350 இலங்கை த்ப்பரவு தொழிலாளர் வசிக்கும் குடியிருப்பு எரிந்து நாசம்

கட்டாரின் செகெலியா என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற தீ விபத்தினால் 350 இலங்கை பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு தொகுதி  தீக்கரையாகியுள்ளது.

ரொனால்டோவின் உயர்ந்த உள்ளதை பாராட்டுவோம் நேபாளத்துக்கு நன்கொடை

 
ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை: ஊர்காவற்துறையில் சம்பவம்


ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்குளி வீதியில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ad

ad