-
24 ஜூன், 2022
சுற்றிவளைத்த ரஷ்யாவிடம் சிக்கித்தவிக்கும் உக்ரைன் வீரர்கள்!
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் சுமார் 2,000 ரஷ்ய துருப்புக்கள் வரை சுற்றி வளைத்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கைகளே நெருக்கடிக்கு காரணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளே உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்காவின் பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க், ஜனாதிபதி பதவி விலகவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் |
படுகொலைகள் குறித்து பிள்ளையானின் சகா ஐ.நாவில் சாட்சியம்!
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கொலைகள் உட்பட பல விடயங்கள் குறித்த இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் |
முடங்கும் நிலையில் யாழ்ப்பாண பத்திரிகைகள்!
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன |
பொருளாதார பின்னடைவிற்கு தமிழ் தேசிய பிரச்சினையே காரணம்!
இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு தீர்வு எட்டப்படாத தமிழ் தேசிய பிரச்சினையே பிரதான காரணம் எனவும், நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறவேண்டுமானால் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |
இனப்படுகொலை நடக்கவில்லையாம்- ஈபிடிபி உறுப்பினர்கள் தெரிவிப்பு! [Friday 2022-06-24 08:00]
நல்லூர் பிரதேச சபையின், 22.05.2022 ஆம் திகதிய மாதாந்த அமர்வின்போது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதென குறித்த பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் |
அங்கயன் குடும்ப சண்டை வீதிக்கு வந்தது
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் அவரது பினாமியென சொல்லப்படுகின்ற சிறிய தந்தைக்குமிடையிலாள பிளவு உச்சமடைந்துள்ளது.
நாளை மற்றொரு அதிர்ச்சி - எகிறுகிறது எரிபொருள் விலைகள்!
நாளை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது |